தமிழ் சொதசொதப்பு யின் அர்த்தம்

சொதசொதப்பு

பெயர்ச்சொல்

  • 1

    சொதசொதவென்று இருக்கும் நிலை.

    ‘ஒருநாள் பெய்த மழைக்கே தரை சொதசொதப்பாகிவிட்டது’