தமிழ் சொதசொதவென்று யின் அர்த்தம்

சொதசொதவென்று

வினையடை

  • 1

    (மண் முதலியன) ஈரப்பதத்துடன்.

    ‘சிறு மழைக்கே சாலை இப்படிச் சொதசொதவென்று ஆகிவிட்டதே’