சொத்தை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சொத்தை1சொத்தை2

சொத்தை1

பெயர்ச்சொல்

 • 1

  (பல் அல்லது காய்கறி, விதை போன்றவை) பூச்சியினால் பாதிக்கப்பட்ட நிலை.

  ‘சொத்தைப் பல்லால் வலி’
  ‘சொத்தைக் கத்தரிக்காய்’

சொத்தை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சொத்தை1சொத்தை2

சொத்தை2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு கன்னம்.

  ‘பல்லுக் கொதியினால் சொத்தை வீங்கிக்கிடக்கிறது’