தமிழ் சொதப்பல் யின் அர்த்தம்

சொதப்பல்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு குழப்பமான முறையில் ஒரு காரியத்தைச் செய்தல்.

    ‘படம் ஒரே சொதப்பல் என்று விமர்சனம் எழுதப்பட்டிருந்தது’