தமிழ் சொதப்பு யின் அர்த்தம்

சொதப்பு

வினைச்சொல்சொதப்ப, சொதப்பி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒரு காரியத்தை) ஒழுங்காகச் செய்யாமல் குழப்புதல்.

    ‘விழா நடத்தும் பொறுப்பை உன்னிடம் ஒப்படைத்தால் இப்படிச் சொதப்பிவிட்டாயே’
    ‘அங்கு போய்க் காரியத்தைச் சொதப்பாமல் முடித்துவிட்டு வா’