தமிழ் சொந்தக்காரி யின் அர்த்தம்

சொந்தக்காரி

பெயர்ச்சொல்

  • 1

    (நிலம், வீடு, பொருள் முதலியவற்றிற்கு) உரிமை உடையவள்.

    ‘நாங்கள் குடியிருக்கும் வீட்டுக்கு என் அக்காதான் சொந்தக்காரி’

  • 2

    உறவுக்காரி.

    ‘‘உன் அம்மாகூட ஒருவகையில் எனக்குச் சொந்தக்காரிதான்’ என்று பெரியவர் சொன்னார்’