தமிழ் சொந்தக்காலில் நில் யின் அர்த்தம்

சொந்தக்காலில் நில்

வினைச்சொல்நிற்க, நின்று

  • 1

    (பிறருடைய ஆதரவில்லாமல்) சுய சம்பாத்தியத்தில் வாழ்க்கை நடத்துதல்.

    ‘முதலில் சொந்தக்காலில் நிற்க வேண்டும். பிறகுதான் திருமணம்’