தமிழ் சொந்தபந்தம் யின் அர்த்தம்

சொந்தபந்தம்

பெயர்ச்சொல்

  • 1

    உறவு/உறவினர்.

    ‘சொந்தபந்தம் என்று சொல்லிக்கொள்ள எனக்கு யாரும் இல்லை’
    ‘சொந்தபந்தங்கள் என்று அவருக்கு நிறைய பேர் இருக்கிறார்கள்’