தமிழ் சொந்தப் பெயர் யின் அர்த்தம்

சொந்தப் பெயர்

பெயர்ச்சொல்

  • 1

    இயற்பெயர்.

    ‘அவருடைய புனைபெயர் நன்கு பிரபலமானதால் அவருடைய சொந்தப் பெயரே பலருக்குத் தெரியாமல் போய்விட்டது’