தமிழ் சொப்பனம் யின் அர்த்தம்

சொப்பனம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு கனவு.

    ‘நடந்ததை எல்லாம் ஒரு சொப்பனமாக நினைத்து மறந்துவிடு’