தமிழ் சொர்க்கபோகம் யின் அர்த்தம்

சொர்க்கபோகம்

பெயர்ச்சொல்-ஆன

  • 1

    (சொர்க்கத்தில் கிடைப்பது போன்ற) வசதியும் சுகமும்.

    ‘அவருக்கு என்ன கவலை, சொர்க்கபோகமான வாழ்க்கை’