தமிழ் சொர்க்கம் யின் அர்த்தம்

சொர்க்கம்

பெயர்ச்சொல்

  • 1

    (புண்ணியம் செய்தவர்கள் இறந்தபின் அடைவதாக நம்பப்படும்) இன்பம் நிறைந்த மேலுலகம்.

    உரு வழக்கு ‘கோவா சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம் என்று கூறப்படுகிறது’