தமிழ் சொரசொரப்பு யின் அர்த்தம்

சொரசொரப்பு

பெயர்ச்சொல்-ஆன

  • 1

    (ஒன்றின் மேற்பரப்பு) வழுவழுப்பாக இல்லாத நிலை.

    ‘சொரசொரப்பான உப்புத்தாள்’
    ‘இரண்டு நாள் சவரம் செய்யாத சொரசொரப்பான தாடை’