தமிழ் சொரசொரவென்று யின் அர்த்தம்

சொரசொரவென்று

வினையடை

  • 1

    (வழுவழுப்பாக இல்லாமல்) உராய்வை ஏற்படுத்துவதாக; சொரசொரப்பாக.

    ‘ஏன் தரை இப்படிச் சொரசொரவென்று இருக்கிறது?’