தமிழ் சொர்ணபுஷ்பம் யின் அர்த்தம்

சொர்ணபுஷ்பம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (பெரும்பாலும் வீட்டுச் சடங்குகளில்) பணம்; நாணயம்.

    ‘‘தட்டில் சொர்ணபுஷ்பம் வையுங்கள்’ என்றார் புரோகிதர்’