தமிழ் சொரூபம் யின் அர்த்தம்

சொரூபம்

பெயர்ச்சொல்

  • 1

    உருவம்; வடிவம்.

    ‘உக்கிரத்தின் முழுச் சொரூபமாகக் காட்சியளித்தது காளி சிலை’

  • 2

    கிறித்தவ வழக்கு

    காண்க: சுரூபம்