தமிழ் சொற்பிறப்பியல் யின் அர்த்தம்

சொற்பிறப்பியல்

பெயர்ச்சொல்

  • 1

    சொல்லின் தோற்றம், வளர்ச்சி, மாற்றம் முதலியவற்றை விளக்கும் மொழியியல் பிரிவு.