தமிழ் சொற்பொழிவு யின் அர்த்தம்

சொற்பொழிவு

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு பொருளைப் பற்றிய) மேடைப் பேச்சு.

    ‘சமயச் சொற்பொழிவு’
    ‘இலக்கியச் சொற்பொழிவு’