சொறி-க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சொறி1சொறி2

சொறி1

வினைச்சொல்

  • 1

    (உடலில் ஏதேனும் ஓர் இடத்தில் நகத்தால் அல்லது ஏதேனும் ஒன்றால்) தேய்த்தல்.

    ‘பேன் அரிப்புத் தாங்காமல் தலையைச் சொறிகிறான்’
    ‘தாடையைச் சொறிந்துகொண்டு அப்படி என்ன ஆழ்ந்த சிந்தனை?’

சொறி-க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சொறி1சொறி2

சொறி2

பெயர்ச்சொல்

  • 1

    அரிப்புடன் கூடிய தோல் நோய்.

    ‘சொறி பிடித்த நாய்’