தமிழ் சொறிசிரங்கு யின் அர்த்தம்

சொறிசிரங்கு

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் குழந்தைகளிடம்) விரல் இடுக்குகளில் தோன்றும், பாக்டீரியாவினால் உண்டாகும் ஒட்டுவாரொட்டித் தோல்நோய்.