தமிழ் சொறியல் காணி யின் அர்த்தம்

சொறியல் காணி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பாகம் பிரிக்கப்படாத குடும்பச் சொத்தாக உள்ள நிலம்.

    ‘இலங்கைச் சட்ட மூலத்தின்படி சொறியல் காணியை வெளியாருக்கு விற்க முடியாது’