தமிழ் சொல்லாடல் யின் அர்த்தம்

சொல்லாடல்

பெயர்ச்சொல்

  • 1

    குறிப்பிட்ட பார்வையை வெளிப்படுத்தும் சிந்தனைக் களன்.

    ‘தலித் இலக்கியம் குறித்த சொல்லாடல்கள் தமிழ்ச் சிற்றிதழ்களில் பெருமளவில் இடம்பெற்றுவருகின்றன’