தமிழ் சொல்லாமல் சொல் யின் அர்த்தம்

சொல்லாமல் சொல்

வினைச்சொல்சொல்ல, சொல்லி

  • 1

    (ஒன்றை) நேரடியாகச் சொல்லாமல் குறிப்பால் உணர்த்துதல்.

    ‘செய்த உதவியைச் சொல்லாமல் சொல்வதுபோல் இருந்தது அவருடைய பேச்சு’
    ‘மகன் செய்த தவறைச் சொல்லாமல் சொல்லித் திருத்தினார்’