சொல்லிக்கொடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சொல்லிக்கொடு1சொல்லிக்கொடு2

சொல்லிக்கொடு1

வினைச்சொல்-கொடுக்க, -கொடுத்து

 • 1

  கற்பித்தல்.

  ‘அவனுக்கு சங்கீதம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் வரவில்லை’
  ‘எல்லாப் பாடங்களையும் தமிழில்தான் சொல்லிக் கொடுக்கிறோம்’

 • 2

  தூண்டிவிடுதல்.

  ‘யாரோ சொல்லிக்கொடுத்துதான் இவன் இப்படிப் பேசுகிறான்’

சொல்லிக்கொடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சொல்லிக்கொடு1சொல்லிக்கொடு2

சொல்லிக்கொடு2

வினைச்சொல்-கொடுக்க, -கொடுத்து

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (வியாபாரத்தில் ஒரு பொருளுக்கு முதலில் சொன்ன விலையைவிட) குறைத்துக் கொடுத்தல்.

  ‘இந்த வாளிக்கு இருபது ரூபாய் அதிகம், சொல்லிக்கொடு!’
  ‘சொல்லிக்கொடுப்பதாக இருந்தால் ஒரு டஜன் மாம்பழம் வாங்கிக்கொள்கிறேன்’