தமிழ் சொல்லிக்கொள்வது போல யின் அர்த்தம்

சொல்லிக்கொள்வது போல

வினையடை

  • 1

    (பெரும்பாலும் எதிர்மறையில்) சிறப்பாக; பெருமைப்படும்படியாக.

    ‘வாழ்க்கை ஒன்றும் சொல்லிக்கொள்வது போல இல்லை என்று கூறி நண்பர் வருத்தப்பட்டார்’
    ‘நம் வீட்டு நிலைமை சொல்லிக்கொள்வது போலவா இருக்கிறது?’