தமிழ் சொல்லியனுப்பு யின் அர்த்தம்

சொல்லியனுப்பு

வினைச்சொல்-அனுப்ப, -அனுப்பி

  • 1

    (ஒருவரை வரவழைப்பதற்காக அல்லது ஒரு தகவலைத் தெரிவிப்பதற்காக) ஆள் அனுப்புதல்; ஆள்விடுதல்.

    ‘வைத்தியருக்குச் சொல்லியனுப்பியிருக்கிறோம்’
    ‘வீட்டை விற்கிற எண்ணம் இருந்தால் நான் உங்களுக்குச் சொல்லியனுப்புகிறேன்’