தமிழ் சௌகரியப்படு யின் அர்த்தம்

சௌகரியப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    (ஒன்று ஒருவருக்கு) வசதியாக அமைதல்; வசதிப்படுதல்.

    ‘நாளை என் வீட்டுக்குச் சாப்பிட வர உங்களுக்கு சௌகரியப்படுமா?’
    ‘எனக்கு சௌகரியப்பட்டு வராததால் கடையை இன்னொருவரிடம் விட்டுவிட்டேன்’