தமிழ் சௌசௌ யின் அர்த்தம்

சௌசௌ

பெயர்ச்சொல்

  • 1

    (சமையலில் பயன்படுத்தும்) வெளிர் பச்சை நிறம் உடைய சொரசொரப்பான மேற்பகுதியையும், நீர்ச்சத்து மிகுந்த சதைப் பகுதியையும் கொண்ட (கொடியில் காய்க்கும்) பூசணிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகைக் காய்.