தமிழ் சௌபாக்கியம் யின் அர்த்தம்

சௌபாக்கியம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு சகல சீரும் சிறப்பும் கொண்ட நிலை.

    ‘‘உனக்குச் சகல சௌபாக்கியங்களும் உண்டாகட்டும்’ என்று வாழ்த்தினார்’