தமிழ் சே யின் அர்த்தம்

சே

இடைச்சொல்

  • 1

    வெறுப்பு, எரிச்சல், மறதி போன்ற உணர்வுகளை வெளிப்படுத்த வாக்கியத்தின் தொடக்கத்தில் பயன்படுத்தும் இடைச்சொல்.

    ‘சே! என்ன வெயில் இது!’
    ‘சே! இப்படி ஒரு பிழைப்பு தேவையா?’
    ‘சே! என் முகத்தில் இனி விழிக்காதே’