தமிழ் சேகண்டி யின் அர்த்தம்

சேகண்டி

பெயர்ச்சொல்

  • 1

    அந்திமச் சடங்குகளின்போது சிறு குச்சியால் தட்டி ஒலியெழுப்பும், வெண்கலத்தால் ஆன, வட்ட வடிவத் தட்டு.