தமிழ் சேகரிப்பு யின் அர்த்தம்

சேகரிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (குறிப்பிட்ட பொருளை) சேகரிக்கும் செயல்.

    ‘வேலை மாற்றம் காரணமாக நாட்டுப் பாடல் சேகரிப்பு தடைபட்டது’
    ‘தபால்தலை சேகரிப்பு’