தமிழ் சேச்சே யின் அர்த்தம்

சேச்சே

இடைச்சொல்

  • 1

    மறுப்புத் தெரிவித்தல், சமாதானம் சொல்லுதல் போன்ற சூழல்களில் வாக்கியத்தின் தொடக்கத்தில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

    ‘சேச்சே! இதில் எனக்கு என்ன வருத்தம்’
    ‘சேச்சே, அம்மாவுக்கு ஒன்றும் ஆகியிருக்காது. நீ தைரியமாக இரு’