தமிழ் சேட்டு யின் அர்த்தம்

சேட்டு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (தமிழ்நாட்டில்) வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் வட இந்தியர்; மார்வாடி.

தமிழ் சேட்டு யின் அர்த்தம்

சேட்டு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சட்டை.