தமிழ் சேடமிழு யின் அர்த்தம்

சேடமிழு

வினைச்சொல்-இழுக்க, -இழுத்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவருக்கு) உயிர் இழுத்துக்கொண்டிருத்தல்.

    ‘பக்கத்து வீட்டுப் பாட்டிக்குச் சேடமிழுக்கத் தொடங்கிவிட்டது; சொந்தக்காரர்களுக்குச் சொல்லிவிட்டிருக்கிறார்கள்’
    உரு வழக்கு ‘இந்த நிறுவனம் இன்றோ நாளையோ என்று சேடமிழுத்துக்கொண்டிருக்கிறது’