தமிழ் சேடை யின் அர்த்தம்

சேடை

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு நடவு நடுவதற்கு ஏற்ற நிலையில் சேறாகும்படி தண்ணீரைத் தேக்கிக் கட்டியுள்ள வயல்.