தமிழ் சேதப்படு யின் அர்த்தம்

சேதப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    அழிதல்.

    ‘தீ மளமளவென்று பரவிவிட்டதால் வீட்டில் இருந்தவர்களையும் சில முக்கியமான பொருள்களையும் மட்டும்தான் சேதப்படாமல் காப்பாற்ற முடிந்தது’
    ‘புயலினால் சேதப்பட்ட குடிசைகள்’