தமிழ் சேதாரம் யின் அர்த்தம்

சேதாரம்

பெயர்ச்சொல்

  • 1

    (பொருள்களுக்கு ஏற்படும்) நஷ்டம்; சேதம்.

    ‘நெற்பயிரில் சேதாரத்தைக் குறைக்கச் சில யோசனைகள்’

  • 2

    ஆபரணங்கள் செய்யும்போது அறுப்பது, தேய்ப்பது போன்றவற்றால் தங்கம், வெள்ளி ஆகியவற்றில் ஏற்படும்) இழப்பு.