சேனை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சேனை1சேனை2

சேனை1

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (அரசர்கள் ஆண்டபோது) படை.

சேனை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சேனை1சேனை2

சேனை2

பெயர்ச்சொல்

  • 1

    (சமையலில் பயன்படும்) கறுப்பு நிறத் தோலும் வெளிர் சிவப்பு நிறச் சதைப் பகுதியும் கொண்ட, அரைக் கோள வடிவத்தில் இருக்கும் ஒரு வகைக் கிழங்கு.