தமிழ் சேப்பங்கிழங்கு யின் அர்த்தம்

சேப்பங்கிழங்கு

பெயர்ச்சொல்

  • 1

    (உணவாகப் பயன்படும்) வேகவைத்து மேல்தோலை உரித்தால் வழுவழுப்புத் தன்மையோடு இருக்கும் சிறிய கிழங்கு.