தமிழ் சேமக்கலம் யின் அர்த்தம்

சேமக்கலம்

பெயர்ச்சொல்

  • 1

    (வெப்பமானி போன்ற உபகரணங்களில்) பாதரசத்தைக் கொண்டுள்ள சிறிய சேமிப்புக்கலம்.

  • 2

    மின்கலம்.

தமிழ் சேமக்கலம் யின் அர்த்தம்

சேமக்கலம்

பெயர்ச்சொல்

  • 1

    சேகண்டி.