தமிழ் சேம்பு யின் அர்த்தம்

சேம்பு

பெயர்ச்சொல்

  • 1

    நீர்ப்பாங்கான இடங்களில் வளரும், பெரிய இலைகளைக் கொண்டிருக்கும், சேப்பங்கிழங்கைத் தரும் செடி.