தமிழ் சேமிப்புப் பத்திரம் யின் அர்த்தம்

சேமிப்புப் பத்திரம்

பெயர்ச்சொல்

  • 1

    (அரசு நேரடியாகவோ அஞ்சலகம் முதலிய அமைப்புகள் வழியாகவோ) ஒருவர் சேமிப்பாகச் செலுத்திய தொகையைக் குறிப்பிட்ட கால முடிவில் வட்டியுடன் திருப்பித் தருவதாக எழுத்து மூலம் உறுதியளித்து வழங்கும் பத்திரம்.

    ‘தேசியச் சேமிப்புப் பத்திரம்’
    ‘அஞ்சலகச் சேமிப்புப் பத்திரம்’