தமிழ் சேமியா யின் அர்த்தம்

சேமியா

பெயர்ச்சொல்

  • 1

    (பாயசம், சிற்றுண்டி ஆகியவை செய்யப் பயன்படும்) கோதுமை, கிழங்கு முதலியவற்றின் மாவை மெல்லிய கம்பிபோல் பிழிந்து உலர்த்திய உணவுப் பொருள்.

    ‘சேமியா உப்புமா’
    ‘சேமியா கேசரி’
    ‘சேமியா பாயசம்’