தமிழ் சேர்த்தி யின் அர்த்தம்

சேர்த்தி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒன்றுடன்) இணைத்துப் பார்க்கக்கூடிய நிலையில் ஒன்று அல்லது ஒருவர் இருக்கும் நிலை.

    ‘இவன் மனித ஜாதியிலேயே சேர்த்தி இல்லை’
    ‘இது கவிதையிலேயே சேர்த்தி இல்லை’