தமிழ் சேர்த்துக்கொள் யின் அர்த்தம்

சேர்த்துக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு திருமணம் செய்துகொள்ளாமல் ஒருவரோடு இணைந்து வாழ்தல்.

    ‘மனைவி இறந்த பிறகு பக்கத்துத் தெருப் பெண் ஒருத்தியைச் சேர்த்துக்கொண்டு குடும்பம் நடத்துகிறான்’