தமிழ் சேர்ந்தாற்போல் யின் அர்த்தம்

சேர்ந்தாற்போல்

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு தொடர்ச்சியாக.

    ‘சேர்ந்தாற்போல் அரை மணி நேரம்கூடத் தூங்கியிருக்க மாட்டேன்’