தமிழ் சேர்ப்பி யின் அர்த்தம்

சேர்ப்பி

வினைச்சொல்சேர்ப்பிக்க, சேர்ப்பித்து

  • 1

    (ஒன்றை ஒருவரிடத்தில்) ஒப்படைத்தல்; (கடிதம், மனு போன்றவற்றை உரிய இடத்தில்) சேர்த்தல்.

    ‘பணத்தை யாரிடம் சேர்ப்பித்தாய்?’
    ‘அப்பா கொடுத்த கடிதத்தை அஞ்சலில் சேர்ப்பித்துவிட்டு வீட்டுக்கு வந்தேன்’