தமிழ் சேர்ப்பு யின் அர்த்தம்

சேர்ப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவரை ஒரு அமைப்பு அல்லது பட்டியலில் சேர்க்கும் விதமாக) பதிவுசெய்தல்.

    ‘வாக்காளர் சேர்ப்புப் பணி’