தமிழ் சேர்வை யின் அர்த்தம்

சேர்வை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (புண்ணுக்குப் பூசும்) களிம்பு.

தமிழ் சேர்வை யின் அர்த்தம்

சேர்வை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு நுங்கு நீக்கிய பனங்காயைப் பொடியாகச் சீவிய துண்டுகள்.

    ‘ஆட்டுக் கிடாவுக்குச் சேர்வை சீவி வை’
    ‘மாட்டுக்குச் சேர்வை வைத்தால் பால் நிறையக் கறக்கும்’